மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் சார்பாக புரட்சியாளர் சேகுவேரா 59வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்தநிகழ்ச்சிக்கு கச்சைகட்டி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆ. தமிழாளன் ,மாவட்ட பொருளாளர் அதிவீரபாண் டியன், மாவட்டத் துணைச் செயலாளர் அரசு விஜயார், தோடனேரி கீதா, குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளருக்கு யுவராஜா வரவேற்றார்.

இதில் நிர்வாகிகள் சிறுத்தை பாலன், ஈழவளவன், ,சுரேந்தர், கடற்கேசன் ,ப்ரீத்தா, அஜித்தா, அருண், சேது, சதீஷ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.



