• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா இல்ல திருமண வரவேற்பு விழா..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2026

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா பவுன் செல்வி இவர்களின் இல்ல திருமண விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் மயில் ராஜா பவுன் செல்வி வீட்டிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் விவசாய அணி துணை அமைப்பாளர் மணிவேல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன் விவசாய அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி திருவேடகம் நீலமேகம் அலங்காநல்லூர் தவம் சதீஷ் காடுபட்டி கிளை நிர்வாகிகள் வரதன் எம்ஏ பாண்டி தங்கப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.