அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள ‘SSM திருமண மஹாலில்’ நடைபெற்ற
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தர்மர், M.P., அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு

மதுரை கிராண்ட் ரெசிடென்சியில் .எடப்பாடியார்* அவர்களை
சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .சண்முகக்கனி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் அமைச்சர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் *R.B.உதயகுமார்

முன்னாள் அமைச்சர்,மதுரை மாநகர மாவட்ட செயலாளர் .செல்லூர் K.ராஜூ
கழக அமைப்பு செயலாளர்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.









