• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Byகுமார்

Dec 28, 2021

மதுரையில், பாதுகாப்பு விதிகளை மீறி பணியாற்ற தூண்டும் கோட்ட மின் பொறியாளரை கண்டித்து ரயில்வே அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! டிஆர்இயு கோட்டை இணைச் செயலாளர் ஆர் சங்கரநாராயணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்!

தலைமை கோட்ட தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன!