• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமாள் இன்று மதுரைம்படி இதயம் செய்கிறார். நாளை குதிரை கைமாறவில்லை திருவிழா புட்டுக்கு மண் சுமந்துரி இல்லை விறகு வெட்ட நிலை தேரோட்டம் தீர்த்தவாரி விடை பெறுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைவரும் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நான்கு சுவாமிகளையும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் பிரியாவிடை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி பாண்டிய மன்னனாக வருகை தருகிறார்.

23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முருகன் வருகை மதுரையின் விதிக்கு திருவாதவூர் மாணிக்கவாசகப் பெருமாள் இன்று வருகை தருகிறார். தரிசனம் செய்து அருள் காட்சி பெறவும்