• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்(மு.வ):

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.