திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இந்த திருதேரோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.




