• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மெரினாவில் மீண்டும் பொதுமக்களுக்கு அனுமதி..,

நீட் முறைகேடு மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகி வலியுறுத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், நேற்று திடீரென மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.