• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கே டி ராஜேந்திர பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட செய்யது ஜஹாங்கிர்..,

ByK Kaliraj

Jul 23, 2026

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கிர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான் முஹம்மதுகான் முத்து விலாச ஆகியோர் உடன் இருந்தனர்