• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை அணையில் மதகு பழுது பார்க்கும் பணி ஜரூர்..,

ByK Kaliraj

Jul 18, 2026

வெம்பக்கோட்டை அணையில் மதகில் ஷட் டர் பழுது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் சரி செய்யும் பணியையும் செய்தனர்.

வெம்பக்கோட் டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணை யில் 5 மதகுகள் உள்ளன. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி இருந்து காயல்குடி, சீவ லப்பேரி உள்ளிட்ட கிளை மலையில் ஆறுகளில் இருந்து தண் ணீர் வருகின்றது.

வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப் பட்டி, கரிசல்குளம். சல் வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல் குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டர் பாசன வசதி உடையது. இதனை நம்பி நெல், சோளம் உள் ளிட்ட பயிர்கள் பயிரிடு கின்றனர். மேலும் அணை யில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமா
கவும் விளங்குகிறது.

வெம்பக்கோட்டை அணையில் மதகுகள் சரி ரி செய்யும் பணி நடந்தது.

சுற்றியுள்ள கிராமப் தியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணி கள் நடந்து வருகின்றது. அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலை யில் மதகுகள் பழுது அடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி நீர்மட்டம் குறைகிறது.

இந்நிலையில் அணையை உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன் கண்ணன், ஆய்வு

தான மதகுகளில் பழுது பார்க்கும் பணி நடந்தது. எளிதில் ஷட்டரை இயக் கும் வகையில் வேலை நடந்தது.

அதிகாரிகள் கூறுகை பருவ யில், அடுத்த மழைத்து வங்கஉள்ளது. வீணாகாமல் தடுப் டும் பதற்காக ஷட்டரில் தற்கா லிகமாக பழுது பார்க்கும் பணி நடந்துள்ளது, என்றனர்