அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.21,000-த்தை தாண்டும் என அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.

அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40% வரை உயரக்கூடும் என JPMORGAN CHASES GLOBAL RESEARCH அறிக்கை வெளியாகி உள்ளது.
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக குறைந்த நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 21,000 -த்தை தாண்டும் என கணிப்பு காக தெரிவித்துள்ளனர்.




