மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இருந்து தமிழ்ச்செல்வி என்கின்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது என 108 அவசர கால உறுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசரகால ஊர்தி தமிழ்ச்செல்வி வயது 26 ஏற்றிக்கொண்டு 108 அவசரகால ஊர்தி ஓட்டுனர் ஹரி விக்னேஷ் வாகனத்தை இயக்கினார் மருத்துவப் பணியாளர் ராகினி அவர்களை ஏற்றுக் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே 108 அவசரகால ஊர்தி மாட்டுத்தாவணி வரும்பொழுது அருகே அழகான பெண் குழந்தை பிறந்தது சேயும் நலமாக இருக்கிறார்கள் என தெரிவித்து அவர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 108 அவசர கால ஊர்தி அழகான பெண் குழந்தை பிறந்தது மருத்துவப் பணியாளரையும் மற்றும் ஓட்டுநரையும் குடும்பத்தினர் நன்றியினை தெரிவித்தனர்.




