• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்திய பக்தர்கள்..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் கோயில் பதிவு செய்யப்பட்ட 37 திருமணம் மேலும் பதிவு செய்யாமல் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திருமணம் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

இதன் காரணமாகவும் மேலும் வைகாசி முடியும் தருவாயில் இருப்பதால் பால்குடம் நேத்திக்கடன் செலுத்த வேண்டியவர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிமாக கோயிலுக்குள் குவிந்தது.