“மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி”
மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன?

மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை
மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும் என
கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.



