• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடமதுரை அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவி..!

ByS.Ariyanayagam

Jun 4, 2026

திண்டுக்கல் அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சுகராஜ் என்பவரை அவரது மனைவி முருகேஸ்வரி.

இவர் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்தார்.
கணவர் சுகராஜை கொலை செய்த மனைவி வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.