மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள் கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கலைகலாச்சார பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே கணேசன் ஆகியோர் அந்த கட்சிளில் இருந்து விலகிதமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன், கருப்பையா எம்.எல்.ஏ., வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில்தங்களை இணைத்துக் கொண்டனர்.






