அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.





