• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கருப்பையா எம்.எல்.ஏ., முன்னிலை யில் த.வெ.க.வில் இணைந்த பிறகட்சி பேரூர் செயலாளர்கள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப் பினர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராம் குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னாள் பேரூர் செயலாளர் சுப்பு. செந்தில்,அ.தி.மு. க. பிரமுகர் ஜெயசீலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிலர் கருப்பையா எம்.எல்.ஏ., முன்னி லையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

கட்சியில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்டவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகவேட்டி மற்றும்பயனடைகளை அணிவித்தார். உடன் வழக்கறிஞர் அழகேசன், தமிழக வெற்றிக்கழக பேரூர் செயலாளர் பசுமணியன், ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, சரவண கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.