• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையை கொத்திய கொடுமை..,

ByS.Ariyanayagam

May 22, 2026

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையைக் கொத்திய கொடுமை நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே குடும்பத்தகராறில் மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் .

அவர் தலையில் உள்ள தலை முடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் அரைகுறையாக முடியை எடுத்துவிட்டனர். தலை முடியை வைத்து தையல் போட்டதாகவும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.