• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..,

ByS.Ariyanayagam

May 4, 2026

தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் வகித்துள்ளதால் த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.