• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா..,

ByKalamegam Viswanathan

May 1, 2026

மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது

விழாவில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்துகொண்டு மே தின கொடியேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை விமான நிலைய தொழிற்சங்க தலைவர் ஜெயமுருகன் வரவேற்புரை கூறினார். மதுரை விமான நிலைய தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் மருது முன்னிலை வகித்தார். மே தின விழாவில் மதுரை விமான நிலைய அகில இந்திய விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின வாழ்த்து கூறி இனிப்பு வழங்கி கொண்டாடினர் .