• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் திடீர் சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

May 1, 2026

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விமான நிலைய சாலை மதுரை மண்டேலா நகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரமாக வாகன ஓட்டிகள் அவதி அம்பேத்கர் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உடனடியாக மின்தடை சரி செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.