• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினுக்கு அசோகா பொறித்த தூண் பரிசாக வழங்கிய அக்ரி கணேசன்..,

ByKalamegam Viswanathan

Apr 29, 2026

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தபோது மதுரை விமான நிலையம் பிரபா நாச்சியார் அவர்கள் தமிழ்நாடு அரசு என்னும் சீல்டு வழங்கி மீண்டும் 2.0 ஆட்சி தொடர வேண்டும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் அக்ரி கணேசன் அசோகா பொறித்த தூண் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.