• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் சென்ற திமுக வேட்பாளர் எஸ் நாகஜோதி…

ByPuthar Pandian P

Apr 20, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள் இருசக்கர வாகனத்தில் கிராம கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நிலக்கோட்டைதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் கோட்டூர் , கோடாங்கி நாயக்கன்பட்டி, முசுவனூத்து , நூத்துலாபுரம், மைக்கேல் பாளையம், சங்கல்பட்டி உட்பட பல்வேறு ஊர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக திமுகவினர் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.