• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மில் தொழிலாளர்கள் வாக்காளர் உறுதிமொழி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி ஒன்றியம் வேல்வர்கோட்டை பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்லில் வேடசந்தூர் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜேந்திரன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா்: மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் சல்மா, வேடசந்தூர் பாரதி ஆகியோர் முன்னிலையில் மில் பணியாளர்களுடன் சேர்ந்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து வாக்களிப்பதில் அவசியம் குறித்து தொழிலாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.