• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வரிடம் ஆசி பெற்ற அமைச்சர் சக்கரபாணி..,

ByS.Ariyanayagam

Mar 29, 2026

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் 7-வது முறையாக போட்டியிட உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு அர.சக்கரபாணி அவர்கள் திமுக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.