மனைவி : சுசீலா
மகன்கள்:
செந்தில்குமார்
பிரபு
மகள் : இந்திரா
*வத்தலக்குண்டு ஒன்றிய பெருந்தலைவர் (1986)
*1989, 1996, 2006,2011,2016,2021
ஆறு முறை ஆத்தூர் தொகுதியில் வெற்றி
*1996 – ஊரக தொழில் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர்
*2006 வருவாய், சிறை & சட்டத்துறை அமைச்சர்

*2021 கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்.
*திமுக மாவட்ட செயலாளர் 1992
*திண்டுக்கல் தேனி மண்டல செயலாளர்
*கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்
*திமுக துணை பொதுச் செயலாளர்
*6முறை ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
இந்த தேர்தலின் மூலமாக 7வது முறையாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.




