• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது

பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி மாலை நடைபெறுகிறது

ஏப்ரல் 4-ம் தேதி கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.