விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்புக்கு அருகில் உள்ள கூம்மாபட்டியில் நூருல் ஹிதாயா பைத்துல் மால் பள்ளிவாசலில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் முகமது கான் அவர்களும்

முகமது காசிம் இப்ராஹிம் அவர்களும் மபூபாட்ஷா அவர்களும் பள்ளிவாசலில் நோன்பு திறக்க சென்றபோது பள்ளியின் செயலாளர் திவான் பாட்ஷா அவர்கள் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கும் மகிழ்ச்சியுடன் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.




