திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து விடுகின்றனர்.

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் வைத்திருந்த வாக்கி டாக்கி மாயமானது. ரோந்து பணியின் போது மாயமானதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.



