முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா விளையாட்டுப் போட்டிகள்-2026 துவக்கி வைத்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை…, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணாIAS அவர்கள் தலைமையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திருS. ரகுபதிB.Sc B.L அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில் அவர்கள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள், மரியாதைக்குரிய துணை மேயர் எம். லியாகத் அலிM.A அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் உடன்…. மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு செந்தில் குமார் அவர்கள்,
விளையாட்டு வீரர் வீராங்கனைகள், கழக நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






