• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்?முத்துகிருஷ்ணன் குற்றம்..,

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததாகவும், அதற்கு பின்னணி திமுகதான் என்றும் த.வெ.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற அரசியல் தலையீடு புதிதல்ல; எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கும் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் இதே மாதிரி நடந்ததாக கூறினார்.

  • நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை சுதந்திரத்தில் அரசியல் குறுக்கீடு கூடாது என வலியுறுத்தினார்.