பாஜகவின் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர்கள்
ஜெயலலிதா,எடப்படி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சி காலத்தில். ஆசிரியர் சமூகம், கடந்த,24_ ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில்.புத்தாண்டு 2026_பிறந்த மூன்றாம் நாளே ஆசிரியர்களுக்கு முடிவுரை எழுதியது மட்டுமே அல்ல.
விஜயின் ஜனநாகன் படம் பற்றிய விளம்பரம் அறிவிப்பை பரபரப்பு இல்லாது மழுங்க செய்தது மட்டும் அல்லாது.

ஆசிரியர்களின் கூட்டமைப்பு. ஜனவரி 6_ம் நாள் தமிழகம் தழுவிய போராட்டத்தின் அறிவிப்பை. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு.
ஆசிரியர்களின் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் போட்டி,போட்டு இனிப்பு வழங்கி மகிழ்ந்த காட்சிகள். த.வெ.க.,அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் அரண்டு போய் நிலைகுலைந்த நிலையில். தமிழகத்தில் பாஜக அதளபாதாளத்தில் விழுந்தது, இப்போதைக்கு எழ முடியாத நிலையில் என்று. எழுத்தறிவு அதிகம் பெற்றுள்ள குமரி மாவட்டம் மக்களின் கருத்தாக உள்ளது.
ககன்தீப்சிங் இ.ஆ.ப.,தலைமையிலான குழுவின் தயாரிப்பு. தமிழகத்தில் கடந்த 24_ங்கு ஆண்டுகளாக ஆசிரியர் சமூகம் நடத்திய போராட்டம் ஒரு புதிய விடியலை பெற்றுவிட்டது என்பது ஆசிரியர்கள் சமூகம் முதல்வர் ஸ்டாலினின் அரசை
மகிழ்ந்து பாராட்டுவதுடன். அரசுப் பணியில் ஆற்றல், நேர்மை மிகுந்த அதிகாரியான
ககன்தீப்சிங்கை அடையாளம் கண்டு ஒப்படைக்கப்பட்ட பணியை. அந்த குழுவினரின் துல்லியமான ஆய்வு, தொலைநோக்கு பார்வை. கடந்த 24 ஆண்டுகள் கிணற்றில் போட்ட கல்லான நிலையில்.
தி.மு.க.,வின் தேர்தல் கால வாக்குறுதி பற்றி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய
பாஜகவும் குற்றம் சாட்டி, குளிர் காய நினைத்தது அவமானத்தின் உச்சம்.
சட்டமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க.தலைமையிலான கட்சிகள் மட்டுமே களத்தில்
நிற்கும் நிலையில். எதிர் கட்சிகள் எங்கேயும் காணமுடியாத புதிய காட்சிகளின். ஒற்றை நாயகனாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்சியாக இருப்பது
தான் காலத்தின் கட்டாயம்.




