• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தீபாவுக்கு அழைப்பு விடுத்த போஸ்டரால் பரபரப்பு..,

ByS.Ariyanayagam

Dec 23, 2025

நத்தத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுகவை ஒன்றிணைக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிற்கு அழைப்பு விடுத்து நத்தம் பேருந்து நிலையம், ரவுண்டானா, யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், அம்மாவின் ஒரே வாரிசு. ஜெ.தீபா, அதிமுகவை காப்பாற்ற தமிழ்நாடு சுற்றுப்பயணம் செய்ய அழைக்கிறோம்.