• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புறமுதுகு காட்டாமல் நெஞ்சு நிமிர்ந்து நின்ற புஷ்பா நாயகி

கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்குபடங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் நடித்த சில படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஹிட் அடிக்க அம்மணி கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வரிசைகட்டி நின்றன சமந்தா, அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா என தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடிகைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்திற்கு வந்தார்.

ராஷ்மிக மந்தனாசுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் கதாநாயகியாக நடித்துள்ளபுஷ்பா படம் இன்றுவெளியானது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா என்னையும் பார் என் அழகையும் பார் என உள்ளாடை அணியாமல் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையமே சூடாகும் அளவுக்கு பகிரப்பட்டு வருகிறது.