விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத்-களில் (விஜயகரிசல்குளம் பகுதியில் 129,130,131) நேரில் ஆய்வு செய்தார்.








