அதிமுகவின் செய்தி தொடர்பாளர் திரு.அக்னிஸ்வரனுக்கு எங்களது பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

கருவாடு விற்பனையும் அதில் ஈடுபடும் எங்கள் சமுகத்தினரையும் கீழ்த்தரமாக பொது வெளியில் பேசியதற்காக தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.😡
மன்னிப்பு கேட்காவிட்டால் எங்களது பரதவர் சமுதாயம் அதிமுகவிற்க்கு மிக கடுமையான கண்டனங்களை பதிவு செய்து அக்கட்சிக்கு எதிராக எங்களது சமுதாயம் சார்பாக போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கிறோம்.








