ஒட்டன்சத்திரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விளக்கமளித்தார்.

சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் (SIR)-க்கான வழிமுறைகள் குறித்து ஒட்டன்சத்திரம் தி.மு.க.சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட அவைத்தலைவர் தி.மோகன் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வீ.கண்ணன், வாக்குச்சாவடி முகவர்கள்-BLA 2, சார்பு அணியினர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.








