விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பராமரிக்கப்படாததால் சுற்றிலும் ஏராளமான செடிகள் வளர்ந்து விட்டன. இதனால் விஷ பூச்சிகள் நடமட்டும் இருக்குமா என அச்சத்தில் இந்த கட்டிடத்தை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காத்திருப்பு அரை முன்புள்ள தேவையற்ற செய்திகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.







; ?>)
; ?>)
; ?>)