• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியாருக்கு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கிய ரவிச்சந்திரன்..,

ByK Kaliraj

Oct 22, 2025

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக சாத்தூர் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்.

இவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் இல்லத்திற்கு நேரில் சென்று கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வேல் வழங்கினார்.