• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நந்திவர்மனுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Oct 4, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திவர்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவிலிலும் ,பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.