செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் காரணி புதுச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு பெரியாண்டவர் தில்லை காளியம்மன் ஆலயத்தில் மாதாந்திர புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு போற்றும் வகையில்,

ஆலயத்தின் குருஜி குணசெல்வம் அவர்கள் பெரியாண்டவர் சாமிக்கு ஆரத்தி தீபம் எடுத்து ரோம குண்டம் யாகம் நடத்தினார்,
இந்த யாகத்தில் தோஷங்கள் நீக்குவது, பில்லி, சூனியம், யாவல், போன்ற கெட்ட சக்திகள் அண்டாமல் பக்தர்கள் வேண்டுதலை முன்வைத்தனர்,

இதனைத் தொடர்ந்து பெரியாண்டவர் ஆலயத்தில் மாதந்தோறும் அம்மா பேரவை காட்டாங்குளத்தூர் ஒன்றியம் துணைச் செயலாளர் பிரபா அவர்கள் அன்னதானம் வழங்குகின்றார் ariyaஎன்பது குறிப்பிடத்தக்கது.