கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் சொத்துக்களை வக்ஃப் வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தவல்லி செய்யது அகமது முஸ்தபா என்பவர், அபகரித்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ஊர் மக்கள் மற்றும் பெண்கள் முத்தவல்லியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

பள்ளிவாசல் முன்பு திடீர் போராட்டம்-முறைகேடு குறித்த ஆதாரங்களை வழங்கிய போதும் வக்பு வாரியம் முத்தவல்லிக்கு சாதகமாக செயல்படுவதாகவும்,70 ஆண்டு காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும், இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளை வக்பு வாரியம் நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.














; ?>)
; ?>)
; ?>)