இன்று 186வது உலக புகைப்படதினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட வீடியோ & போட்டோ கிராப்பர்ஸ் அசோசியேசன் மாவட்ட சங்க அலுவலகத்தில் தலைவர். அமீர்ஜான், செயலாளர்.செல்வராஜ் பொருளாளர் ராஜேந்திரன் அமைப்பாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர்கள் சக்திவேல்,

தனபால் இணைச்செயலாளர்கள் ராஜேஷ், முருகேசன் செய்தி தொடர்பாளர் ரஞ்சித்குமார், மாநில, மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சார்நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
