79 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்ககுடி பெருங்கொண்டா விடுதி ஊராட்சி 2024- 2025 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கும் மற்றும் மதிப்பெண் 400 மார்க் மேல் எடுத்த மாணவர்களுக்கு M.அண்ணாத்துரை புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் Ex.கவுன்சிலர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஆசிரியர்களுக்கு நினைவு பரிசையும் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். உடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.