• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

குமரி முக்கடல் சங்கமத்தில் தீர்த்த தீப ஆராத்தி…

கன்னியாகுமரியில் முழு நிலவு நாளில் 57_வது கடல் தீர்த்த ஆராத்தி நிகழ்வில் இந்த அமைப்பின் அரகட்டளை உறுப்பினர்களுடன், சிறப்பு விருந்தினர்களாக
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், திரைப்பட நடிகை, அதிமுகவின் துணை கொள்கைப் பரப்பு செயலாளர் கெளதமியும் கலந்து கொண்டனர்.

முழு நிலவு பவுர்ணமி நாளில் கடந்த 57 மாதங்களாக நடைபெறும் சமுத்திர தீர்த்த ஆராத்தி பூஜையில் ஏராளமான பன் மொழி மக்களும் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.