அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் பிறந்த அந்நாளில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கொண்டாடினர்.

முன்னாள் அமைச்சரும் தா செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு ஒன்பது குழந்தைகளுக்கு மோதிரமும் தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் ரொக்க பணமும் வழங்கினர்.