

சென்னை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் அவர்களின் அறிவுறுத்தலின்படி அம்மா உணவகத்தில் வரும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரு நாள் விலையில்லா உணவு வழங்க அதன் தொகையை. 20-வது வட்ட கழக பொறுப்பாளர் கீழ்கட்டளை ராஜசேகர் அதன் தொகையை வழங்கினார்.

தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை. இனிப்புகளும் வழங்க. குரோம்பேட்டை பகுதி செயலாளர். எம். கே.சதீஷ். மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக தோழர்கள் கலந்து கொண்டு இந்த பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.

