தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை திருநெல்வேலியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களோடு மாநில தலைவர் அன்பு அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்து நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து மாவட்டத் தலைவர் முன்னிலையில் மாநிலத் தலைவரிடம் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றார்கள்.














; ?>)
; ?>)
; ?>)