1.உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
விடை : 12,500
2.புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
விடை : 1886
3.இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரத்தை அறிய இயலும் ?
விடை : 20 கி.மீ
4.கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
விடை : ரமேஸ் சவுகான்
- அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
விடை : ஜான் எப் கென்னெடி - மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
விடை : ஹோவாங்கோ ஆறு
7.வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
விடை : ஹர்ஷர்